ம.பி. மாநிலத்தில் காலியாக உள்ள மாநகராட்சிஇ நகராட்சிஇ பஞ்சாயத்து களுக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதில் தஹர் மாவட்டம் தாமோத் பகுதியில் பா.ஜ. வேட்பாளராக போட்டியிடும் தினேஷ் சர்மாக என... Read more
திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்... Read more
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு(ஜனவரி) மாதம் 2-ந் தேதி திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கி 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடை... Read more
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தூக்கில் போடப்பட்டார். அவர் சுட்ட 3 குண்டுகள்இ காந்தியின் உயிரை பறித்ததாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில்இ அடையாளம் தெரியாத யாரோ சுட்ட 4-வது குண்டில்த... Read more
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும்இ ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்இ தியோகாரில் உள்ள அரசு கருவூலத்தில் கால்நடை தீவனம் வாங்கியதாக ரூ.89 லட்சத்து 27 ஆயிரம் எடுத்து ஊழல்... Read more
சென்னை விமான நிலையத்தில்இ நேற்று அவர் அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; சட்டசபையில் பேச வாய்ப்பளித்தால்இ மக்கள் பிரச்னைகள் குறித்து... Read more
“செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத் தவறுபவனும் முட்டாள் செய்ய கூடாததை செய்ய கூடாத நேரத்தில் செய்பவனும் முட்டாள்” என்கிறது தமிழரின் ஒரு முதுமொழி. ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிரா... Read more
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றுள்ளதாகவும் ‘திருடனிடம் பிச்சை எடுத்த கேவலம் எங்காவது நடந்ததுண்டா’ என்றும் நடிகர் கமல் தெரிவி... Read more
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி’ –திருக்குறள் ‘லயஞானகுபேரபூபதி’ஈழத்தமிழ் அன்னையின் தவிலிசைக் கலைச் சக்கரவர்த்தி, எட்டாவது வயதிலிருந்து நாற்பத்... Read more
கோபாலபுர இல்லத்தில் இருக்கும் கருணாநிதியை ரஜினி சந்திக்கச் சென்றபோதுஇ ஸ்டாலின் அவரை கைகொடுத்து வரவேற்றுஇ வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றார். ஹமரியாதை நிமித்தமாகவே தி.மு.க-வின் தலைவர் கருணாந... Read more