ந ம்மவர்கள் இன்னும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதில் வழமை போல் நாம் தனித்துவமான மொழிஇ நிலம்இ வரலாறுஇ பண்பாடுஇ கலாச்சாரைத்தைக் கொண்ட தேசிய இனம் என்பதை தவறாது போடுவ... Read more
கரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.... Read more
ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மேற்குக் கரையின் சில பகுதிகளை தமது நாட்டுடன் உத்தியோகபபூர்வமாக இணைப்பதற்கு ஏற்கனவே இஸ்ரேல் அரசு திட்டமிட்டிருந்தது. பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட இச் ச... Read more
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும்... Read more
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள் கூ... Read more
கொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஓசையின்றி மூன்றாம் உலகப்போர் மூண்டிரு... Read more
நிறவெறிக்கு எதிராக உலகெல்லாம் ஊர்வலங்கள் தற்போது நடப்பதற்கு அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இது போன்ற பல படுகொலைகள் இதுவரை பல நாடுக... Read more
அரசபுலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர்ஜெனரல் சுரேஸ்சால்லே சர்வதேச உண்மை மற்றும்நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக ஐக்கியநாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்... Read more
ஈழத் தீவில் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட... Read more
ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் நடந்துவரும் போராட்டங்களில், கறுப்பினத்தவர்களுடன் கணிசமான அளவில் வெள்ளையர்களும் பங்கேற்றிருப்பது குறித்துப் பலரும் ஆ... Read more