சத்திய வேள்வி கொள் சரித்திர நாயகரே சமத்துவ வாழ்வுக்காய் தீர்த்தமாடிய தீரர்களே சிந்தனை கதைகள் சொல் சிறப்பியல் நாயகரே சுதந்திர வேட்கை கொண்டு புறப்பட்ட புனிதர்களே சுற்றுமும் முற்றமும் சொந்தமென... Read more
மழையில் குடிசைத் தூவாரங்களுள் நனைந்து விறைக்கும் குழந்தை போலவும். தெருவின் விபத்தில் சிதைந்த நாயில் ஈக்களாகவும். சிரம் இழந்த விருட்சம் போலவும். திருவிழா நெரிசலில் தொலைந்து கதறும் குழந்தை போல... Read more
விடியலை நேசித்து விடுதலையை தேடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் வாழ்வு, இன்று …… ஏதோ ஒரு வகையில் உடைப்பெடுத்து பெருகும் சிதிலங்களாகி தம் வாழ்வியல் உரிமைகளை இழந்து கொண்டிருக்கின்றது... Read more
இனமது வேறாயினும் -எந்த இனத்திற்கும் புனிதம் உண்டு மொழியது ஒன்றாயினும் – பட்ட வலியென ஒன்றும் உண்டு வான் பாயும் குளத்தில் எல்லாம் வரை முறை ஒன்று உண்டு மீன் பாடும் நாட்டில் எல்லாம் வலிமைக... Read more
எல்லாவற்றையும் இழந்து விட்டு வரிசையாக ஏறினோம் எப்படி வாழப்போகிறோம் என்று ஏக்கத்தோடு ஏங்கினோம் முல்லை மணல் பரப்பில் முழுவதையும் பறிகொடுத்தோம் தமிழ் என்ற மறக் குணத்தில் வீரத்தோடு மோதினோம் உலகம... Read more
கணுக்கால் முதற்கொண்டு கழுத்து வரை காயம் இடது கையிலே இரண்டு விரல்களுமில்லை. முள்ளிவாய்க்கால் முற்றுகையில் மனைவியவள் மண்ணுட் தாண்டாள். ஒரு பிள்ளையோடு இவன் ஒதுங்கினான் மெனிக்பாமில். எல்ல... Read more
வானம் கந்தக புகைகளால் வன்புணரப்பட்டு புவியெங்கும் தீட்டுக்களால் வழிந்து கொண்டிருந்த விடிகாலைப் பொழுதொன்று சாவின் முனகலையும் இழந்து சத்தங்களை குறைத்து சவமாய்க் கிடந்தது சடங்குள் சம்பிரதாயங்கள... Read more
நெஞ்சில் உரங்கொண்டு அச்சமின்றிப் –பிஞ்சு மேனியின் நெஞ்சில்…. அஞ்சிடாமல் அத்தனையும் ஏந்தினாயோ ? சின்னஞ்சிறு மலரே … சித்திர வண்ண வடிவழகே … வன்நெஞ்சு கொண்டவனே … உன... Read more
தமிழர் நாம் என்று தலைக்கனத்தோடு வாழ்ந்த இனம் தரங்கெட்ட மனிதத்தால் தலைதெறிக்க விரட்டப்பட்ட நினைவு கூரல் தாங்கவொணா கொடுமை பல கண்டு எங்கள் மண் உற்றம் சுற்றம் யாவும் இழந்து மிதிபட்டு உயிர் துறந்... Read more
முள்ளிவாய்க்கால் முடிவல்ல இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அழுதுவடிப்பதென்று இங்கு பலர் நிறுத்திவிட்டார்கள் பேரவலத்தின் பெரிய வாயை மூடுவதற்கு குட்டி மகிழ்ச்சிகளை கொட்டிவிட்டு கும்மாளம் போடுகிறத... Read more