முச்சந்நியில் இருக்கும் முனியான்டி விலாசில்.. உளுத்துப்போன உழுந்தில். முத்தையாப்பா சுட்ட … வடை எத்தினை…. வடைக்கு நடுவே … வட்டமான ஓட்டையை.. போட்டது..யார்… இது முத்தையா... Read more
கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின் சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலில் எல்லோரையும் கைது செய்தனர் சிலரது கண்களை கட்டினர் சிலரது கைகளை கட்டினர் இறுதியில... Read more
தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என... Read more
மோனமாய்க் கிடக்கிறது முள்ளிவாய்க்கால் மணல்மேடு இந்த மோனம்தான் இனச்சுத்திகரிப் பொன்றின் கனத்த நாட்களின் ஒப்பாரியை இதயத்தின் வாயிலாகக் காதுகளுக்கு கொண்டு செல்கிறது இந்த மோனம்தான் பத... Read more
மெல்லென மழையும் பெய்தால் சிரித்திட முடியும் எம்மால் நெல்லுக்கு பெய்யுது என்று நெகிழ்வுடன் இருந்திடுவோம் உங்களை போல எங்கள் பிள்ளைகள் வெளியில் இல்லை உரிமைக்காய் விழியை மூடி உணர்வுடன் மண்ணுக்கு... Read more
மேஜர் காந்தரூபன் கனவுச்சோலை மெல்லத்துளிர் விட்ட அறிவுச்சோலை தாய்தந்தையாகித் தாங்கிடும் சோலை தலைவர் எண்ணத்தின் வண்ணச்சோலை. ஆண்குழந்தைகள் அகமகிழ்ந்தாடிடும் அன்னை இல்லமே அறிவுச்சோலை அனைத்து உறவ... Read more
கந்தகம் கலந்த மண்ணில் காந்தளின் உயிராய் வந்து கல்லறை வீரம் சொன்ன கார்த்திகை தாயே வாடி.. எங்களின் வீர மாதம் வெற்றியின் தீர மாதம் வியாபக சூர மாதம் வீரத்து வார மாதம் சுந்தர மண்ணில் உந்தன் சுடர்... Read more
பனை மரங்களை பிடுங்கி கித்துல் மரங்களை விதைப்பாய் என் பூர்வீக வீடுகளை சிதைத்து இராணுவ முகாங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் ஆலமரங்களை வீழ்த்தி வெள்ளரச மரங்களை நடுவாய் என் ஆதிச் சிவனை விரட்... Read more
வலிகளாலும் துயரங்களாலும் வடுக்களாலும் நிரப்பப்பட்ட இதயம் ஆறாத வலிகளை அள்ளிச் சுமந்திட்ட நினைவுகளை மறக்க முடியுமா? துண்டு துண்டாய்த் தகர்த்தெறியப்பட்டு ஊனமுற்று உயிர் துடித்து மனிதப் புதை குழ... Read more
என்னுள்ளே நீயிருக்க இனியேதுகுறை எனக்கிறைவா என் நாவில் குடியிருக்கும் என் தாயே சரஸ்வதி யே அனுதினமும் உனை நினைத்து அருகம்புல் மாலை கோர்த்து மஞ்சளதில் பிடித்தெடுத்து மனசுக்குள் உன்னையெண்ணி தோத்... Read more