சென்னை: திரைப்பட இயக்குனர்கள் இணைந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு குறித்து நடிகர் சத்யராஜ்இ இயக்குனர்கள் பாரதிராஜாஇ ஆர்.கே.செல்வமணிஇ த... Read more
ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணிய... Read more
ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கவில்லை . ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 42 உறுப்பினர்களின் பங்களிப்புடனேயே ஆட்சி அதிகாரம் காணப்படுகின்றது என அமை... Read more
அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ எனப்படும் இங்கிலாந்தை சேர்ந்த தேர்தல் ப... Read more
ஏமனில் தென்மேற்கு நகரான டாயிஜ் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள வடக்கு நகரான சாடா ஆகியவை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. சவூதி ஆதரவு பெற்ற அரசு பட... Read more
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தி தீ வைத்தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இராணுவ கோப்ரல்கள் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் சிறப்புக் குழுவினரால் நேற்று கைது செய்ய... Read more
முல்லைத்தீவு -வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது . கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல்... Read more
கண்டி, ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள், 5 வயது மகன் ஆகிய மூவரே... Read more
சி.வி.விக்னே ஸ்வரன் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஆன்மீக சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இன்று தமிழகம் செல்லும் அவர் இருவார காலம் அங்கு தங்கியிருப்பார் என்று த... Read more
கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்ச... Read more