போராளிகளின் உற்சாகம் எங்களிற்கு மேலும் வேகம்! – போர் முகம் தொடர் – 07

தளபதியின் கட்டளை கிடைத்ததும் குணமதன் விரைவாகப் புறப்பட சுடரோன் எங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டான். களத்தின் நிகழ்வுகளையும் போராளிகளின் வீரம் செறிந்த செயற்பாடுகளையும் விரிவுரை செய்வது போல எங்களிடம் சொல்லியபடி சுடரோன் நகர்ந்து கொண்டிருந்தான். எங்களின் முன்னால் இடுப்பில் கட்டப்பட்டிருந்த ஐந்து குண்டுகளுடன் மட்டும் சென்றுகொண்டிருந்த சுடரிடம் “என்ன குண்டோட தனிய வெளிக்கிட்டுட்டியள்” என்று கேட்க “இந்தக் குண்டு மட்டும் அவசரத்துக்குக் காணும் தானே”என்று மிகச்சாதாரணமாகச் சொல்லி முடித்தான். பெரும் அதிர்வுகளால் குலுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் களத்தை எதிர்கொள்ளும்; … Continue reading போராளிகளின் உற்சாகம் எங்களிற்கு மேலும் வேகம்! – போர் முகம் தொடர் – 07