தங்கை துவாரகா எனத் தோன்றிய போலிப் பெண். எச்சரிக்கையுடன் இருப்போம் – நிலவன்.

அன்பார்ந்த மக்களே.! உண்மைக்குப் புறம்பான தகவல் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருப்போம்! தேசியத் தலைவர்  மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மகள் துவாரகா பெயரை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்று உலகம் முழுவதும் பரப்பட்டு வருகிறது. இது இந்திய “றோ” நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் ஆகும். இச் செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான “றோ” நிறுவனத்தின் உறுப்பினர்களாக புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வருகின்றார்கள். இதில் பலரின் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் … Continue reading தங்கை துவாரகா எனத் தோன்றிய போலிப் பெண். எச்சரிக்கையுடன் இருப்போம் – நிலவன்.