பொதுமக்கள் தமக்கேற்ற பேருந்துகளில் சென்று நினைவேந்தலின் பின்னர் அதே பேருந்தில் திரும்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துச் சேவை ஒழுங்கு தொடர்பில் வடக்கு மாகாண சபை அறிவிததுள்ளது.
நாளை முற்பகல் 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தமக்கேற்ற பேருந்துகளில் சென்று நினைவேந்தலின் பின்னர் அதே பேருந்தில் திரும்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.