கவிஞர் அனாதியனின் வரிகளில் உருவாகிய “எழுச்சியால் ஆதல்” எனப் பெயரிடப்பட்ட தமிழ்த் தேசியத்தின் எழுச்சிப்பாடல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இளங்கோ செல்லப்பாவின் இசையில், எழுச்சிக் குரலுக்கு சொந்தக்காரரான தேனிசை செல்லப்பா அவர்களின் குரலில் உருவாகியிருக்கும் பாடலானது தற்கால தமிழ் மக்களுக்குரிய எழுச்சியின் புதிய பரிணாமமாய் எழுச்சி கொள்கிறது.
பாடல் இணைப்பு கீழே..!