திருமதி பூபாலசிங்கம் ஜெயதேவி (ஜெயா)
மண்ணில் : 10 யூன் 1963 — விண்ணில் : 11 ஓகஸ்ட் 2018
மாவடி வீதி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணத்தை
பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் ஜெயதேவி அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையவி குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்
பூபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், மேனுஜா, துஷாரிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், கமலாதேவி, விஜயநாதன், தட்ணாமூர்த்தி, லங்காதேவி, வனிதாதேவி, சுதாகரன், தயாளன், மதீஸ்பரன்(அமரர்), புவனேஸ்வரன்(அப்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிருஷ்ணபிள்ளை, சின்னத்தம்பி(அமரர்), இராசு(அமரர்), குணம், கனகமணி, தேவி(அமரர்), மணியம், இராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சறோஜினிதேவி, கமலாதேவி, மயிலன்(அமரர்), நடராசா, ராசா(அமரர்), மனோன்மணி, குணசிங்கம் (அமரர்) ஆகியோரின் அன்பு சகலியுமாவார்.
துஸ்யந்தன், துஷாகரன், வசந்தன், சிந்துஷா, துஸ்மன், சுதா(அமரர்), சுமதி, அரவிந்தன், பார்த்தீபன், ஜெயா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,உதயம், அமுதா, குமார், சங்கீதன் , மதனிகா, மதனிகன், கஜனிகா, கஸ்தூரி, மதி, கௌரி, கஸ்தூரன், கவிதா
மோகன், சின்னத்தம்பி, பிரதீபா, தீபா, சுமிதா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19/08/2018) காலை 10 மணியளவில் அன்னாரின் வீட்டில் நடைபெற்று, வல்லை முடக்கன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவர்
பூபாலசிங்கம்
தொடர்புகளுகாகு
துசாகரன் (மதன்) 0779771665
பார்த்தீபன் 0779006827
அமுதா 0776271530
மதனிகன் 0779225141
கஸ்தூரன் 0776341339
மோகன் 0770307254