பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இருநூறு ஆண்டுகால பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்நாட்டின் பழமையான அறிவியல் நிலையமான இந்த அருங்காட்சியகயத்தில் 2 கோடிக்கு அதிகமான பொக்கிஷ பொருட்கள் உள்ளன.
தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்க போராடி வருகின்றனர். யாருகேனும் காயமடைந்து இருக்கிறதா என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.