இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஊடகவியலாளர்களுடனான முழு நாள் செயலமர்வு எதிர்வரும் 11.11.2018 ஞயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. கொழும்பைச் சேர்ந்த வளவாளர்களினால் நடாத்தப்படவுள்ள இக் கலந்துரையாடல் செயலமர்வில்
வடமாகாண ஊடகவியலாளர்கள்
1, எதிர்நோக்கும் பிரச்சனைகள் அவற்றுக்கான தீர்வுகளை அடையாளம் காணுதல்.
2. அவர்களின் எதிர்கால நலன் கருதி சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளுதல்
3, தேவையான வளங்களை ஏற்படுத்துதல் .
4. மூத்த ஊடகவியலாளர்களின் அனுபவங்களை பகிர்தல், போன்றபல்வேறுவிடயங்கள் கலந்துரையாடப் படவுள்ளன. எனவே , அனைத்து வடமாகாண ஊடகவியலாளர்களும் தம்மை அடையாளப் படுத்தும் வகையிலும் , தமது ஊடகப் பணியில் தடையின்றி பயணிக்கும்வகையில்பலத்தினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலும் இக்கலந்துரையாடலில் பங்கு கொள்ளும்படி . கேட்டுக் கொள்கின்றோம் .அந்தவகையில் , ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் [ மூத்த ஊடகவியலாளர்கள் உட்ப ]
1.முழுப்பெயர்,
2. முகவரி
3. தொழில் புரியும் ஊடக நிறுவனம்
4. தொழில் அனுபவம்.
5. பிறந்த திகதி
6., மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம்
7. ஊடக நிறுவனத்தின் அடையாள அட் டை பிரதி
8. கல்வித் தரம் .
ஆகியன அடங்கிய சுய விபரக் கோவையுடன் இம்மாதம் 07.11.2018 [ புதன் கிழமை ] திகத்திக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கப் படல் வேண்டும் .
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி jaaltharmini @mail.com
அல்லது
யாழ். தர்மினி பத்மநாதன்
வடமாகாண இணைப்பாளர். ,
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
C/O
NEW RANGANAS
இல ,62
கன்னத்திட்டி
யாழ்ப்பாணம் . 0776 544 158