கிளிநொச்சிமற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாணஅமைச்சருமானஅனந்திசசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்திலுள்ளஅவரது இல்லத்தில் இன்றுநடாத்தியஊடகவியியலாளர் சந்திப்பின் போதேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
இறுத்திக் கட்டயுத்தம் இடம்பெற்றகிளிநொச்சிமற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களில் இருந்துமக்கள் இடம்பெயர்ந்தபோதுஅவர்களின் காணிஉறுதிப்பத்திரங்கள் பலவும் தொலைந்துவிட்டன. அதேநேரம் அவர்களில் அதிகளமானவர்களதுகாணிகள் போமிற் காணிகளாவே இருந்துள்ளன.
இந் நிலையில் அவர்கள் மிளக் குடியமர்ந்தபோது அக் காணிகளுக்கானஉரிமைப் பத்திரங்கள் அல்லதுபொமிற் பத்திரங்கள் என்பனயுத்தத்தில் தொலைநை;ததால் பெரும் சிரமங்களைஎதிர்நோக்கிவருகின்றன. குறிப்பாகஅவர்கள் தமதுகாணிகளை அடையாளப்படுத்திஅதனைப் பெற்றுக் கொள்ளமுடியாததுர்ப்பாக்கியநிலையில் உள்ளனர்.
இந் நிலையில் அந்தமக்களுக்குவீட்டுத் திட்டவசதிஉள்ளிட்டசிலவற்றைஅரசாங்கம் ஏற்படுத்திக் கொடுப்பதற்குஅதற்கானபத்திரங்கள் இல்லாததால் அந்தஉதவிகள் கிடைக்காதநிலையும் ஏற்பட்டிருக்கின்றன.
ஆகையினாலேஅந்தமக்கள் தமதுகாணிஉறுதிப் பத்திரங்கள் மற்றும் தாம் வாழ்ந்தகாணிகளுக்கானபோமிற் பத்திரங்கைளமீளத் தருமாறுகேட்கின்றனர்.
ஆனால் அந்தமக்களுடையகாணிகளுக்கானபோமிற் பத்திரங்கள் கொடுக்கப்படாமல் இருக்கின்றது.
ஏனெனில் அந்தக் காணிகளுடையமோமிற் பத்திரங்கள் யாருடையபெயரில் இருந்ததோஅவர் வரவேண்டுமென்றுகேட்கப்படுகின்றது. ஆக முல்லைத்தீவுமற்றும் கிளிநொச்சிமாவட்டத்தைப் பொறுத்தவரையில் பலர் காணாமலாக்கப் பட்டிருக்கின்றனர்.
அவ்வாறுகாணாமலாக்கப்பட்டவர்களைமீட்டுத் தரவேண்டு மெனவலியுறுத்தி அவர்களது உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இந் நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்தார் எனமரணச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டுஅதனைனொண்டுவந்தால் அந்தக் காணிகளதுபத்திரங்கள் தரப்படுமெனஅதிகாரிகளால் கூறப்படுகின்றது.
ஆனையினால் சிலர் அவ்வாறுபெறவேண்டியநிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் ஒருபிள்ளையின் திருமணத்தைநடாத்துவதற்குகாணியின் முக்கியத்தும் எவ்வளவுஎன்பதுஅனைவருக்கும் தெரியும்.
ஆவ்வாறுஅந்தக் காணியைப் பெற்றுக் கொள்வதென்றால் மரணச் சான்றிதழைத் தான் பெறவேண்டியிருக்கின்றது. அதனைப் பெற்றுக் கொண்டு திருமணத்தைநடாத்திவைக்கவேண்டியஒருநிலைமையும் இருக்கின்றது.
இவ்வாறுகாணியைகாரணம் காட்டிஉறவினர்களுக்காக் போராடும் மக்களுக்குமறைமுகமானஅழுத்தங்களைப் அரசாங்கம் பிரயோகிக்கின்றது. எனவேஉறவுகளைமீட்கப் போராடும் மக்கள் மீதுபிரயோகிகக்ப்படும் அழுத்தங்களைஅரசாங்கம் விலத்திக் கொள்ளவேண்டும்.
இதற்கமைய இந்தவிடயத்தை ஐனாதிபதிமற்றும் காணாமலாக்கப்பட்டோர் செயலணியின் தலைவர் உள்ளிட்டதரப்பினர்களுக்குகொண்டுசென்றுஅந்தமக்களைப் பாதுகாக்கவேண்டும் என்றார்.