மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய தென் பகுதியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை தாழ்வுபாட்டு கிராம மக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இருவரும் தாழ்வுபாட்டு தேவாலய பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்