சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் ஜஎஸ் தீவிர வாத அமைப்பில் இணைந்த இலங்கையர்களை அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் ஆனால் இலங்கை சட்டப்படி சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களில் இணைவது குற்றமற்றதாகையால் அவர்களை கைது செய்யமுடியாது என விமர்சனத்துக்குரிய கருத்தொன்றை சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
தமிழீழப் பகுதியில் எத்தனையோ அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்ட காணமல் போனது குறிப்பிடத்தக்கது.