யாழ்.பல்கலைகழக மாணவா்கள் இருவரின் விடுதலை தொடா்பாக இனவாத இராணுவ யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும் பல்கலைகழக பேரவை உறுப்பினா்களுக்குமிடையில் உயா்மட்ட கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களின் விடுதலை தொடா்பாக இன்று காலை பலாலியில் இனவாத ஶ்ரீலங்கா இராணுவ யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும், பல்கலைகழக பேரவை உறுப்பினா்களுக்குமிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.