புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டு பிரகடனம்
தமிழர் தேசத்துக்கு எதிராக சிறீலங்கா அரசு முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட இனஅழிப்பு இடம்பெற்று பத்து ஆண்டுகள். இத்தருணத்தில், நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுடன் நாமும் ஒருமைப்பாட்டோடு இணைந்துள்ளோம்.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனஅழிப்பு உள்ளிட்ட பாரிய அட்டூழியங்களுக்கான குற்றவியல் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான நம்பகமான வழி சுதந்திரமான சர்வதேச விசாரணையே என நாம் நம்புகிறோம். நேர்ந்த கதி என்னவென்று இன்றுவரை தெரியாத 146,679 பேருக்குமான நீதியும் சுதந்திரமான சர்வதேச விசாரணை மூலமே அடைய முடியும் என நாம் நம்புகிறோம்.
தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் சிறீலங்கா அரசின் அடக்குமுறையும், தமிழர் தாயகத்தில் நிலவும் இராணுவ ஆக்கிரமிப்பும், தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மீண்டும் நியாயப்படுத்துகின்றன.
இனஅழிப்பிலிருந்து தப்பி வாழும் தமிழர்கள் மற்றும் இனஅழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நாம் ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்கின்றோம் என்பதை இந்நாளில் பிரகடனப்படுத்துதோடு, தமிழர் தேசத்திற்கான சமாதானம், நீதி மற்றும் சுதந்திரத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம் என உறுதிபூணுகிறோம்.
Contact:
Tamil diaspora declaration of solidarity
On 18 May 2019, ten years since the Sri Lankan state’s genocide against the Tamil nation reached its peak, we stand in solidarity with our brethren in their quest for justice.
We believe that an international independent investigation is the only credible path to achieve criminal accountability and justice for mass atrocity crimes committed against the Tamil people, including for over 146,679 Tamil people unaccounted for during the final stages of the war in the Vanni region.
Sri Lanka’s continuing state oppression and persecution of the Tamil people and its persisting military occupation of the Tamil homeland only further justifies the Tamil nation’s struggle for self-determination.
We declare today that we will stand in solidarity with the Tamil victims and survivors, and pledge to continue to strive for peace, justice and freedom for the Tamil nation.
endorsed by:
Australian Federation of Tamil Associations (AFTA), Australia
Australian Tamil Congress (ATC), Australia
Australian Tamil Electoral Lobby (ATEL), Australia
British Tamil Conservatives, UK
British Tamils Forum, UK
Campaign for Tamil Justice, Australia
Canadian Tamil Youth Alliance (CTYA), Canada
City University Tamil Society, London, UK
Council of Eelam Tamils in Germany (Germany)
Danish Federation of Tamil Associations, Denmark
Dutch Tamil Forum, Netherland
Eelam Hub, UK
Eelam Tamil Association – NSW, Australia
Finland Tamil Forum, Finland
Ilankai Tamil Sangam, New York, USA
International Movement for Tamil Culture, Africa
Italian Council of Tamils, Italy
Loughborough Tamil Society, UK
Macquarie University Tamil Sangam, Australia
Maison du Tamil Eelam, France
Montamil, Canada
National Council of Canadian Tamils, Canada
National Council of New Zealand Tamils (NCNZT), New Zealand
National Council of Sweden Tamils, Sweden
Norwegian Council of Eelam Tamils, Norway
People for Equality and Relief in Lanka (PEARL), USA
Scotland Tamil Forum, Scotland
Swiss Council of Eelam Tamils, Switzerland
Tamil Canadians Civil Society Forum (TCCSF), Canada
Tamil Coordination Committee (TCC), Australia
Tamil Coordination Committee (TCC), Germany
Tamil Cultural Centre, Belgium
The South African Tamil Federation +
Tamil Federation of Eastern Cape
Tamil Federation of Gauteng
Tamil Federation of Kwa-Zulu Natal
Tamil Federation of Mpumalanga
Tamil Federation of North West Province
Tamil Federation of Western Cape
Tamil Information Centre, UK
Tamil Refugee Council, Australia
Tamil Women Organisation, Germany
Tamil Youth Organisation, Australia
Tamil Youth Organisation, New Zealand
Tamil Youths’ Society, Australia
Tamils for Labour, UK
The School of Oriental and African Studies Tamil Society, UK
Together Against Genocide (TAG), UK
Transnational Government of Tamil Eelam (TGTE)
United States Tamil Political Action Council (USTPAC), USA
United Tamil Youth, Melbourne, Australia
University of New South Wales Anjali Tamil Society, Australia
University of Technology Sydney Tamil Society, Australia
Voice of Tamils, Australia
Wales Tamils Sangam, Wales
Wellington Tamil Society, New Zealand
World Thamil Organization, USA
SUPPORTED by:
Labor For Refugees
Southside FM Radio Project, South Africa
Sri Lanka Justice Forum, Brisbane
Canberra Tamil Association, Australia