சர்வதேச காணாமல் போனோர் தினம்-2019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று ஈழத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)
