9வது பாராளுமன்றத்திற்கு நடைபெற்று நிறைவடைந்துள்ள தேர்தலில் காலை 7.00 மணி முதல் பி.பகல் 5.00 மணி வரையான வாக்களிப்பு நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில் அதிகபட்சமாக அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் 76 சதவிகிதமும் குறைந்தளவாக புத்தளம், பதுளை, குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 65 சதவீதமுமாகவும் பதிவாகியுள்ளது.
அந்த வகையில் 22 தேர்தல் மாவட்டங்களில் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு விபரங்கள்,
கொழும்பு – 68 சதவீதம்
கம்பஹா – 68 சதவீதம்
குருநாகல் – 65 சதவீதம்
ஹம்பாந்தோட்டை – 76 சதவீதம்
பொலன்னறுவை – 72 சதவீதம்
மாத்தறை – 70 சதவீதம்
மாத்தளை – 72 சதவீதம்
கேகாலை – 70 சதவீதம்
பதுளை – 65 சதவீதம்
அநுராதபுரம் – 70 சதவீதம்
கண்டி – 72 சதவீதம்
நுவரெலியா – 75 சதவீதம்
காலி – 70 சதவீதம்
இரத்தினபுரி – 72 சதவீதம்
புத்தளம் – 65 சதவீதம்
களுத்துறை – 65 சதவீதம்
மொனராகலை – 73 சதவீதம்
திகாமடுல்லை – 73 சதவீதம்
யாழ்ப்பாணம் – 67 சதவீதம்
வன்னி – 74 சதவீதம்
மட்டக்களப்பு – 76 சதவீதம்
திருகோணமலை – 74 சதவீதம்.