சில நாட்களுக்கு முன்னர் தனது பதவி முத்திரை கடிதத் தலைப்பை மோசடியான முறையில் பயன்படுத்தி வடகமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியதாக சில இணையத் தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கடிதமொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இது ஒரு மோசடியான செயல் எனவும், தான் அவ்வாறு முதலமைச்சருக்கு கடிதம் எழுதவில்லையெனத் தெரிவித்த சிறிதரன் இச்சம்பவம் தொடர்பாக சபாநாயகரிடம் முறையிட்டதற்கமைய அவரின் அறிவுறுத்தலுக்கேற்ப கிளிநொச்சி காவல்துறையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிதரனால் முறைப்பாடு செய்யப்பட்ட இணையத் தளங்களும், சமூக வலைத்தளங்களும் வருமாறு: