யாழ் கோண்டாவிலை பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா சிட்னியை (பென்டில் ஹில்) வதிவிடமாகவும் கொண்ட கனகமணி சிவலிங்கம் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற முருகேசு கனகசிங்கம், ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுரேந்திரா (அவுஸ்திரேலியா), சியாமா (அவுஸ்திரேலியா), சுமித்ரா (சலோமி) எமேர (அவுஸ்திரேலியா), சித்திரா சுபதாசன் (அவுஸ்திரேலியா), சுஜீந்திரன் சிவலிங்கம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஜெகதீஸ்வரி சுரேந்திரா (அவுஸ்திரேலியா), சண்முகராஜா சுதர்சன் (அவுஸ்திரேலியா), நெவில் எமேர்சன் (அவுஸ்திரேலியா), சுப்பிரமணியம் சுபதாசன் (அவுஸ்திரேலியா), கிரேஸ் சுஜீந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகசபாபதி, குலசேகரம், கனகபூசனம், மாணிக்கசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ருக்குமணி ஆரூரன், சிவப்பிரகாசம் ஆனந்தசோதி, நவம் மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவானுஜன் [அஜன்], பிரியதர்சினி சிவானுஜன், சிந்துஜன், கிறிஸ்டினா, சுஹாஷன், சனன், சரண், சுஹானன், சனுலா, சாமுவேல், சேரன், சிகாஷ், சிராஷ்ணா, சிராஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அன்னாரின் திருவுடல் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியிலிருந்து பி.ப 07:00 மணிவரை அவரது வீட்டில் (20 Gilba Road , Pendle Hill) அஞ்சலிக்காக வைக்கப்படும். அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 31 -07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது வீட்டில் (20 Gilba Road ,Pendle Hill ) நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் North Chapel Pinegrove Memorial Park. Kington Street , Minchinbury பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
20 Gilba Road
Pendle Hill
NSW 2145
Australia
Home +61296882233
Suren +61413400494
Shyama +61411955484
Sumi +61425840363
Sithra +61402574046