தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொள்ளும் அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மெல்பேர்ணிலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிட்னியிலும் நடைபெறவுள்ளது.
சிங்களத்தில் ஓரு பெயரிலும், தமிழில் இன்னொரு பெயரிலும், ஆங்கிலத்தில் என்னவென்று சொல்லாமலும் கொண்டுவரப்படவுள்ள அரசியல் தீர்வு பற்றியும்,
மறுக்கப்பட்ட நீதிக்கான குரலையும், மறந்துவிட்ட பொறுப்புக்கூறல் பற்றியும்,
விரிவாக கலந்துரையாடுவோம் வாருங்கள்.