பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தாலும், எப்போதும் அவரைச் சுற்றி பொலிஸார் இருப்பதால் அவர் சிறைக்குள் இருப்பதைப் போன்றே காணப்படுகிறது. இது கவலையை தருகின்றது.
விரைவில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.