சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறலில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லையென உலக நாடுகளின் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில்,
பொறுப்புக்கூறலிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை. மாறாக அதனை அரசாங்கம் நாட்டுக்குப் பொருத்தமான வழியில் மெது மெதுவாகச் செய்துகொண்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.