நேற்று அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அபிவிருத்தி, வர்த்தகத்துறை செயலாளர் பிரான்ஸஸ் அடம்சன் இலங்கை வந்துள்ள அவர் எதிர்வரும் 2ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஜூலையில் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் இலங்கை வந்து சென்றதன் பின்னர் அதன் ஒருகட்டமாகவே அடம்சனின் விஜயம் அமைந்துள்ளது.
அவர் இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட்டவாகளை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கையில் நடைபெறும் இந்துசமுத்திய மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.