மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருக்கவேண்டும். அவர் இல்லாததால் மக்களுக்கு தேசப்பற்று இல்லாமல் போய்விட்டது. அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.
நேர்மையானவர்களைத் தெரிவு செய்து ஆசனத்தில் அமர்த்தினால் நாடு உரிய இலக்கை அடையும். இன்று அவ்வாறான நிலமை அற்றுப்போய்விட்டது.
மாநாயக்க தேரர்களையும்இ தலைவர்களையும் மோசமாக விமர்சனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சரியான நிலமையல்ல எனவும் தெரிவித்தார்.