நாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகள் அனைத்துக்கும் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சேவையை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.