திருகோணமலை வளங்கள் நிறைந்த மாவட்டம் . இந்த மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதன்மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும் என கிழக்கு ஆளுநர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
திருகோணமலை வளங்கொழிக்கும் மாவட்டம். இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், நாட்டினையும் அபிவிருத்தி செய்யமுடியும் எனத் தெரிவித்தார்.