சீனாவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளார்.
இதன்பிரகாரம், அவர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல், 23ஆம் திகதி வரை, சீனாவில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சீன விஜயம் முடிவடைந்த பின்னர், அவர், இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெறும் பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே, அவர் இந்தியாவுக்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகினற்து.