அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று காலை வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஓன்று நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தில் அரசியல் தலைவர்கள்,சிவில் அமைப்பு பிரதிநிதிகள்,பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்
2017 all rights reserved - uyirpu.com