சந்திவெளி சந்தையிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேறினர்நிலையில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
சந்திவெளி சந்தைக் அருகாமையில் இன்று “சந்திவெளி பொதுச் சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற வாசகம் கொண்ட பதாதைகள் சந்திவெளி இளைஞர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.