சென்னை விமான நிலையத்தில்இ நேற்று அவர் அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
சட்டசபையில் பேச வாய்ப்பளித்தால்இ மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவேன். கமல் விமர்சித்ததை நான் பொறுத்து கொள்வேன்; மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள். புதுச்சேரியில் உள்ளஇ என் பண்ணை இல்லத்தில் நடந்த வருமான வரி துறையினர் சோதனைஇ சாதாரணமானதே. போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில்இ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களை மிரட்டும் வகையில்இ அமைச்சர் பேசி வருகிறார். தமிழக அரசுஇ போக்குவரத்து தொழிலாளர்களிடம் சுமூக பேச்சு நடத்திஇ பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.