இன்றையதினம் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்
யப்பானில் தொழில்நுட்ப ரீதியான வேலைகளுக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதனாலும்இ விஞ்ஞான தொழில்நுட்ப பட்டதாரிகள் தேவையாக இருப்பதனாலும்இ எமது நாட்டில் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு யப்பானில் வேலை வாய்ப்பு காத்திருக்கின்றன.
எனவேஇ தொழில்நுட்ப ரீதியான கற்கைநெறிகளை மாணர்களுக்குப் கற்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன்இ தொழில்நுட்ப பாடத்தில் உள்ள போட்டித் தன்மையை உணர்ந்து மாணவர்கள் கற்க வேண்டும்.அந்தப்பாடத்திட்டத்த்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்குமென்றும் ஜனாதிபதி மேலும் உறுதியளித்துள்ளார்